லண்டனில் இருந்து உடற்தகுதியை நிரூபித்த கோலி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உடற்தகுதி சோதனையை, விராட் கோலி லண்டனில் இருந்து நிரூபித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ...