கொல்கத்தா- டாக்கா விரைவு ரயில் ரத்து: இந்திய ரயில்வே!
வங்கதேசத்தில் நிலவும் தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக அந்நாட்டுக்கான ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ...