பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம் ; நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் ...