நவராத்திரி பண்டிகை – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்!
நவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டபத்தில் முதல் முறையாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...