உலகின் மிகப்பெரிய நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜை!
மயிலாடுதுறையில் உள்ள கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் ...