காங். ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயில் இடிக்கப்படும்! – பிரதமர் நரேந்திர மோடி
காங்கிரஸும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்றும், பாலராமர் மீண்டும் கூடாரத்திற்கு செல்ல நேரிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...