காங். கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள திமுக தயாரா? : பிரதமர் மோடி கேள்வி
"தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் நிறம் குறித்து பேசி அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் உள்ள கூட்டணியை முறித்துக்கொள்ள திமுக தயாரா?" என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலங்கானா ...