காங். எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக நிர்வாகிகள் புகார்!
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், காங்கிரஸ் சட்டமன்ற குழு முன்னாள் தலைவர் கே.ஆர். ராமசாமி புகார் தெரிவித்தார். சென்னை, ராயப்பேட்டையில் ...