மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!
மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மண்டபமொன்றில் அத்திக்கடவு ...