கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்த்ரவு!
சென்னை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு தேசிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ...