ஸ்ரீ கொப்புடைய நாயகியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா!
சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ கொப்புடைய நாயகியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மையப்பகுதியில் பக்தர்களின் காவல் தெய்வமான ...