குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கௌண்டன்ய மகாநதி ஆற்றில் பாலம் அமைத்துத்தரக்கோரி கிராம மக்கள் ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ...