மெட்ரோ ரயில் திட்டம் குறித்து வதந்தி பரப்பி அரசியல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்
மெட்ரோ ரயில் குறித்து வதந்திகளை பரப்பி மீண்டும் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...
