கோவை மேட்டுப்பாளையம் இரட்டை ரயில் பாதை : மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் மனு அளித்தார் எல்.முருகன்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்பு பாதை அமைக்கக்கோரி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து ...