ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!
கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில், ஊழியரை மதுபோதையில் தாக்கிய ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சியில் கடந்த ...