ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் விவகாரம் – அதிகாரிகளுக்கு அபராதம்!
தாம்பரம் கோவிலாஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலாஞ்சேரி ராகேஷ் நகர் பகுதியில், ...
