அன்னூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுக நிர்வாகிகள் தாக்க முயற்சி!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுக நிர்வாகிகள் தாக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. கோவில்பாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு ...