சர்வதேச சிலம்ப போட்டிக்கு தகுதிபெற்ற தூத்துக்குடி மாணவிக்கு குவியும் பாராட்டு!
மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிக்கு தகுதிபெற்ற தூத்துக்குடி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவில்பட்டி வீரவாஞ்சி பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் பிரபாகர், இவருடைய மகள் ...