பாஜகவில் இணைந்தார் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் K.P.K. செல்வராஜ்!
தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் K.P.K. செல்வராஜ் பாஜகவில் இணைந்தார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இன்றைய தினம், தென்னிந்திய ...