விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார் கிரெஜ்சிகோவா!
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியின் இத்தாலி வீராங்கனையை வீழ்த்தி செக்குடியரசு வீராங்கனை பட்டம் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி ...