கிருஷ்ண ஜெயந்தி : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகிட வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் ...