கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!
ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கோபிநாத சுவாமி மலைக் கோயிலில் கடந்த ஒரு வாரமாகக் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உற்சவர் மலையப்ப சுவாமி சுற்றுவட்டாரக் கிராமங்களில் வீதி உலா வந்து, ...