கிருஷ்ணகிரி : 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங்கரை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. சாமல்பட்டி ...