கிருஷ்ணகிரி : தெருநாய் கடித்து 3 வயது சிறுவன் படுகாயம்!
ஓசூர் அருகே 3 வயது சிறுவனைத் தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பனசுமான் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் குஷால். இவர் தனது பாட்டியுடன் வீட்டின் முன்பு நின்று ...