கிருஷ்ணகிரி : அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாரசந்திரத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்தார். இன்று அதிகாலை ...
