கிருஷ்ணகிரி : வட்டாட்சியர் அலுவலகத்தில் தவெக-வினர் வாக்குவாதம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தவெக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினருடன் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...
