கிருஷ்ணகிரி : முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மூட்டை முட்டைகோஸ் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்பட்ட வந்தது. சராசரியாக ஒரு முட்டைக்கோஸ் 10 ரூபாய் முதல் 30 ...