கிருஷ்ணகிரி : சந்திர சூடேஸ்வரர் கோயில் பிரசாதத்தில் இறந்து கிடந்த பாம்புக்குட்டி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில், பாம்புக்குட்டி உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு ...