கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை நாய் கடித்ததில் அவரது கை விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ...