கிருஷ்ணகிரி : உயர்மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்மீட்டர்கள் வெடித்து சேதம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உயர் மின்னழுத்தம் காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்மீட்டர்கள், மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. புதூர் கொல்லமாட்டாய் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து குறைந்த மின் அழுத்தக் ...