கிருஷ்ணகிரி : அரசு பேருந்தும் பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து!
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அரசு பேருந்தும், பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, கன்னண்டஹல்லி பகுதியில் கிருஷ்ணகிரியில் இருந்து ...