தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்
தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டன பள்ளி கிராமத்தில் பாஜக சார்பில் ...
