கிருஷ்ணகிரி : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு – மக்கள் போராட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுண்ணாலம்பட்டி தரப்பு கலைஞர் நகரில் ஏழை, எளிய ...
