கிருஷ்ணகிரி : சாலையோர மின்கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சம்!
ஒசூர் அருகே சாலையோரம் இருந்த மின்கம்பம் திடீரெனச் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மின்சார கம்பிகள் சாலையின் குறுக்கே விழுந்த நிலையில் உடனடியாக அப்பகுதி மக்கள் கற்களால் தடுப்பு ...