கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!
கிருஷ்ணகிரி மாவட்டம் மேக்கலாம்பட்டியில் புயலால் சேதமடைந்த சாலைச் சீரமைக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு வீசிய பெஞ்சல் புயல் காரணமாக மேக்கலாம்பட்டியில் சாலையின் பக்கவாட்டுப் பகுதி பெயர்ந்து ...