கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!
கிருஷ்ணகிரியில் வனப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சூளகிரி, ராமன் தொட்டி, கும்மளம், சிகரலப்பள்ளி உள்ளிட்ட ...