கிருஷ்ணகிரி : மின்சார வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை!
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தளி அருகேயுள்ள தாசையன் மடுவு கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...