கிருஷ்ணகிரி : 6 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!
கிருஷ்ணகிரியில் 6 மாத குழந்தையைக் கடத்தி சென்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். ராயக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் ஈஸ்வரி என்ற பெண் தனது 6 மாத குழந்தை மற்றும் உறவினர்களுடன் கூடாரம் அமைத்துத் தங்கி இருந்தார். ...