உடல் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை!
சாலை விபத்தால், உயிரிழந்து உடல் தானம் செய்யப்பட்டவரின் உடலுக்கு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த எடை ...