மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!
மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதா ...
