தமிழில் குடமுழுக்கு – அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து அரசாணை பிறப்பிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மருத மலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவைத் ...