தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சகோதரர்களுக்கு பாராட்டு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பலசரக்கு கடை முன்பு கிடந்த தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சகோதரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கோவில்பட்டி பல்லாக்கு சாலையில் பேப்பரால் சுற்றப்பட்ட ...