மாற்றுத்திறனாளி மாணவியை பேருந்து நிலையத்தில் விட்ட வட்டாட்சியருக்கு பாராட்டு!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த மாற்றுத்திறனாளி மாணவியைப் பேருந்து நிலையத்திற்கு காரில் கொண்டு சென்றுவிட்ட வட்டாட்சியரின் செயலுக்குப் பாராட்டு குவிந்து ...