கன்னியாகுமரியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 20-வது ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, தேவாலயத்தில் சிறப்பு திருபலி நடத்தப்பட்டு, பின்னர் கடற்கரை வழியாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. ...