தூத்துக்குடியில் நாளை தசரா திருவிழா கொடியேற்றம் !
தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று இரவு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி இன்று காலை ...