குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – நேர்த்திக்கடனாக பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூல்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடனாகப் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கடந்த ...