குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – திரளான பக்தர்கள் தரிசனம்!
உலகப் புகழ் பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ...