குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா!
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் 4ஆம் நாளையொட்டி அம்மன், வண்ணமயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் ...