குளிச்சா குத்தாலம் – டிரெண்டாடும் அனுராதா ஸ்ரீராமின் பாடல் வீடியோ !
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், தேவன் ஏகாம்பரம் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இலஞ்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இருவரும் ...