kulithalai - Tamil Janam TV

Tag: kulithalai

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலியாம்பட்டியை சேர்ந்தவர் பூங்கொடி. இவரும், முத்துலட்சுமி ...

குளித்தலை தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெற ...

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

கரூர் மாவட்டம், குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கி பணம் பறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக சிவா ...

குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு – சிறுவன் கொலை!

கரூரில் அருகே கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கொல்லம் பட்டறை ...

குளித்தலை அருகே நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி!

குளித்தலை அருகே நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். கரூர் மாவட்டம் தேசிய மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை ...

குளித்தலை அருகே அரசுப்பேருந்து – கார் மோதல் – 5 பேர் பலி!

குளித்தலை அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் ...

குளித்தலை அருகே கனமழையால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கனமழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கரூரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததால் கள்ளப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் ...